Kadhai Alla Nijam

Tuesday, October 6, 2009

நூல் அறிமுகம்






வணக்கம் தோழர்களே என்னுடைய முதல் புத்தகமான "அடியாள் - அரசியல் அடியாளின் வாக்கு மூலம் வாசகர்களின் மேலான வரவேற்ப்பை பெற்றது. அடுத்து கிழக்குபதிப்பகம் அரசியல் கட்சிகளின் வரலாறுகளை வெளியிட்டு வருகிறது. அதன் வெளியீடுகளில் ஒன்றான ‘மினிமேக்ஸ்’-ல் விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் வரலாற்றை நான் எழுதியிருக்கிறேன். படித்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்



தோழமையுடன் பா. ஜோதி நரசிம்மன்

No comments: