Kadhai Alla Nijam

Sunday, July 26, 2009

பிரபாகரன் உத்தரவு கிடைத்ததும் காடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் வெளிப்படுவார்கள்

வாழ்கிறார்கள்;பிரபாகரன் உத்தரவு கிடைத்ததும் காடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் வெளிப்படுவார்கள் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். [2009-07-26 23:42:45]1248669258 வாழ்கிறார்கள்;பிரபாகரன் உத்தரவு கிடைத்ததும் காடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் வெளிப்படுவார்கள் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், தெரிவிக்கையில்,பிரபாகரனை பொறுத்தவரை எந்த நேரத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். பிரபாகரன் வெளிவரும் வரை நாம் ஒன்றுப்பட்டு போராட வேண்டும். மேலும் போராட் டத்துக்கு நாம் தோள் கொடுத்தால் பிரபாகரன் வெளிப்படும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. விடுதலைப்புலிகளின் மூலப்பலம் சிதைக்கப்படவில்லை. அவர்கள் காடுகளில் இருக்கிறார்கள். தலைவரின் உத்தரவு கிடைத்ததும் அவர்கள் வெளிப்படுவார்கள் என்றார்.

No comments: