Kadhai Alla Nijam

Friday, April 17, 2009

இயக்குனர் சீமானை விடுதலை


அண்ணன் சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு
இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.மனம் மலரட்டும்
...

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லது.
உண்மை ஒருநாள் உலகறியும்...